தினசரி நீங்கள் 650 / ரூபாய் சம்பாதிக்க


இணையபணம் வாசகர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நீங்கள் வேலை தேடுபவரா ..? 
பகுதி நேரமாக அல்லது முழு நேரமாக வேலை செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா...?
உங்களுக்கு இரண்டு விதமான வேலை வாய்ப்புகளை அறிமுகப் படுத்துகிறது இணையபணம்.

வேலை வாய்ப்பு 1:
www.elytz.info இந்த தளத்தை சென்று பாருங்கள். இந்த தளம் இந்திய பிசினஸ் சர்ச் என்ஜின் . அதாவது இந்தியாவிலுள்ள அனைத்து விதமான பிசினஸ் தகவல்களும் இடம்பெறகூடிய வகையிலான தளம். 
இந்த தளத்தில் யார் வேண்டுமானாலும் தங்களின் வியாபாரத்தை விளம்பரப் படுத்தலாம் .முழுபக்க விளம்பரம் 
முழுமையான தகவல்கள் 
முழு வருடமும் இணையத்தில் இருக்கும்
இதற்க்கான கட்டணம் ரூ 365 / (வெறும் ஒரு ரூபாய் தான் ஒரு நாளுக்கு)
இந்த தளத்திற்கு நீங்கள் உங்கள் ஊரில் விளம்பரம் சேகரித்து தரலாம்.
நீங்கள் ஒரு விளம்பரம் 365 ரூபாய்க்கு எடுத்தால் உங்களுக்கு ரூபாய் 65 கிடைக்கும். 
இந்த வாய்ப்பை நீங்கள் பகுதி நேரமாகவோ முழு நேரமாகவோ பயன் படுத்திக் கொள்ளலாம்.
தினசரி நீங்கள் 10 விளம்பரம் சேகரித்தால் 650 / ரூபாய் நீங்கள் சம்பாதிக்க முடியும். 

0 comments:

Post a Comment

Copyright © Tamiln Tips For All