ஆன்லைன் ஜாப் ட்ரைனிங்






நாம் இன்டர்நெட் மூலம் வருவாய் ஈட்டும் தொழிலே ஆன்லைன் ஜாப் என்று அழைக்கப்படுகிறது.அதாவது நாம் வீட்டில் இருந்தபடியே இன்டர்நெட் மூலம் வேலை செய்து சம்பாதிப்பதுதான் ஆன்லைன் ஜாப்.அதுமட்டுமில்லாமல் இன்டர்நெட் இன்றி எதுவும் அசையாது என்ற நிலைமை இப்போது வந்துவிட்டது.அதனால் இப்போதே நீங்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி பணம் ஈட்டபாருங்கள்.ஆன்லைன் ஜாப்புகளில் பலவகை உண்டு.அவை,

-PPC (Pay Per Click)
-PPV (Pay Per View) or PPI (Pay Per Imperson)
-PPD (Pay Per Download)
-PPS (Pay Per Sale) or PPO (Pay Per Order)
-PPW (Pay Per Work)
-PPM (Pay Per Member)
-PTC (Paid To Click)
-Ad Posting
-Ad Surffing
-Mail Reading
-SMS Reading
-Online Trading

ஆன்லைன் ஜாப்பினை பற்றி முழுமையா அறிந்து கொள்ளவும் அவற்றின் மூலம் எப்படி சம்பாதிக்கலாம் என்பதனை தெரிந்துகொள்ளவும் நாங்கள் பயிற்சி அளிக்கின்றோம்.இதற்காக நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை.ஆனால் கண்டிப்பாக தாங்கள் நான் சொல்லிகொடுக்கும் ஜாப்புகளின் மூலம் பணம் சம்பாதிக்கும்போது கண்டிப்பாக எனக்கு ஏதாவது ஒரு அமௌன்ட் தரவேண்டும்.அது எவ்வளவு என்பது உங்களின் விருப்பம்.அது ஒரு குருதட்சனை போலத்தான்.எல்லாரும் முன்னால் வாங்குகிறார்கள், நான் நீங்கள் சம்பாதிக்க ஆரம்பித்தபிறகு வாங்குகிறேன் அவ்வளவுதான்.

அதற்கு முன் கீழ்காணும் முக்கியமான விசயங்களை படித்துவிட்டு முடிவெடுங்கள்.

1.ஆன்லைன் ஜாப்புகளில் மிக மிக எளிதாக எல்லாம் சம்பாதிக்க முடியாது.அதற்காக மிக கஷ்டமாக இருக்கும் என்றும் சொல்லவில்லை.கொஞ்சமாவது தாங்கள் வேலை செய்தால்தான் ஆன்லைன் ஜாப்பில் நிலையாக உட்காரமுடியும்.நீங்களே சற்று யோசித்துப்பாருங்கள் எந்தவொரு வேலையும் செய்யாமல் இந்த காலத்தில் பணம் சும்மா வருமா.பலர் சொல்லலாம் இவ்வளவு முதலீடு பண்ணுங்கள் அவ்வளவு முதலீடு பண்ணுங்கள் வேலையே செய்யாமல் அவ்வளவு சம்பாதிக்கலாம் இவ்வளவு சம்பாதிக்கலாம் என்று.ஆனால் அப்படி செய்து பணம் சம்பாதித்தோர் ஒருவரேனும் உண்டோ....

2.முதலில் தொடங்கும்போது பார்ட் டைம் ஆக மட்டுமே தொடங்கவேண்டும்.இதனையே முழுமையாக நம்பி இறங்குவது முட்டாள்தனம்.அதற்காக இதில் பணம் வராது என்றெல்லாம் நான் சொல்லவில்லை.கொஞ்சம் மெதுவாகத்தான் பிக்கப் ஆகும்.ஆப்போது நாம் புல் டைமாக பார்த்துக்கொள்ளலாம்.

3.முழுமையாக நாங்களே உங்களை சம்பாதிக்க வைப்போம் என்று நம்பிக்கை வைத்து இறங்காதீர்கள்.இதற்கு உங்கள் மேல் உங்களுக்கு ஒரு நம்பிக்கை வேண்டும்.எதையும் முடியாது என்று நினைப்பவர்கள் இதில் இறங்கவேண்டாம்.கண்டிப்பாக என்னால் வெற்றிபெற முடியும் என்று எண்ணுபவர்கள் மட்டும் ஆன்லைன் ஜாப்பில் தாராளமாக குதிக்கலாம்.

4.உங்கள் வீட்டில் கம்பியூட்டர் மற்றும் இன்டர்நெட் கனெக்சன் கண்டிப்பாக இருக்கவேண்டும்.அப்போதுதான் ஆன்லைன் ஜாப் செய்யமுடியும்.

Email : mevasan1@gmail.com
Phone : 8220820669

Tags : Online Jobs In Tamilnadu,Tamil Nadu Online Jobs,Online Part Time Works In Tamil Nadu,Tamil Nadu Part Time Online Jobs,Without Investment Online Jobs In Tamil Nadu,Part Time Without Investment Jobs In Tamilnadu,Online Part Time Tamil Nadu Jobs,Real Online Jobs In Tamil Nadu,Jobs In Tamil Nadu,Genuine Online Hobs In Tamil Nadu,Genuine Part Time Jobs In Tamil Nadu

0 comments:

Post a Comment

Copyright © Tamiln Tips For All